![]() |
Spider-Man: No Way Home |
Spider-Man: No Way Home படத்தின் Official Teaser Trailer ஐ Sony நிறுவனம் வெளியிட்டது. மேலும் Spider-Man: No Way Home திரைப்படம் இந்த ஆண்டின் December மாதம் திரைக்கு வர இருக்கிறது.
Spider-Man: No Way Home Movie Official Trailer In Tamil :
Spider-Man: No Way Home படத்தின் Official Teaser Trailer ஐ Sony நிறுவனம் செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 24) அன்று வெளியிட்டது.
ALSO READ|Suriya's Upcoming Movies Update in Tamil
Spider-Man: No Way Home Movie Cast :
இயக்குனர் | Joe Watts |
எழுத்து | Mckenna Erik Sommers |
தழுவல் | Spider Man by Stan Lee Steve Ditko |
தயாரிப்பாளர் | Kevin Feige Amy Pascal |
ஒளிப்பதிவு | Seamus McGarvey |
இசை | Michael Giacchino |
ஒளிப்பதிவு நிறுவனங்கள் | Columbia Pictures , Marvel Studios Pascal Pictures |
விநியோகிப்பவர் | Sony Pictures |
நடிகர்கள் | Tom Holland, Zendaya, Benedict Cumberbatch, Jon Favreau, Jacob Batalon, Marsia Tomei, J.B Smoove, Benedict Wong, Willem Dafoe, Alfred Molina, Jamie Foxx. |
Spider-Man: No Way Home திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் December மாதம் 17 ஆம் தேதி உலகத் திரையரங்குகளில் வெளிவிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.