சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் Vaadivaasal திரைப்படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் Etharkkum Thunindhavan திரைப்படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
Vaadivaasal திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு ஜுலை 16 அன்று வெளியிட்டார்.
Vaadivaasal Movie Tittle Look Poster :
![]() |
Vaadivaasal Movie Tittle Look Poster |
வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அவர்கள் நம் வீரத்தையும் வரவலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பெருமையும் பேரின்பமும் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Vaadivaasal Movie Crew :
![]() |
Vetrimaran |
வாடிவாசல் திரைப்படம் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜூ.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் ஆவார். இந்தப்படம் தமிழ் எழுத்தாளர் சி. எஸ் செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு அவருடைய நாவலின் பெயரிலே எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெள்ளிக்கிழமை, ஜுலை 16 அன்று வெளியானது.
Vaadivaasal Movie First Look Poster :
![]() |
Vaadivaasal First Look Poster |
வாடிவாசல் திரைப்படத்தின் First Look சூர்யா 45 ஆவது பிறந்தநாளில் 2020 ஆம் ஆண்டு திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். தற்போது அப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
More about Vaadivaasal Movie :
வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் நாம் ஐல்லிக்கட்டு காளையின் உருவத்தை காணலாம். மேலும் வாடிவாசல் என்பது மதுரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஐல்லிக்கட்டு தை மாதத்தில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். ஐல்லிக்கட்டினை பார்க்க இந்தியா முழுவதிலிருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.