SL Vs IND ODI : Bhanuka Rajapaksa and Avishka Fernando helps to won the last and final odi Vs india

SL Vs ind third odi Live score
SL Vs ind third odi score


மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.    Bhanuka Rajapaksa and  Avishka Fernando 50 ரன்கள் அடித்து இலங்கை அணி Wash Out ஆவதை தவிர்த்தனர்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான மூன்றாம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஜீலை 23 ல் இரண்டாம் போட்டி நடந்த அதே மைதானமான ஆர். பிரேமாதாஸா, கொழும்புவில் நடைபெற்றது. 

Changes In Both Teams :

டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் Sanju Samson,Nithesh Rana ,Chetan Sakariya, Rahul Chahar, Krishnapa Gowtham உள்ளிட்டோர்  Kurunal Pandya, Deepkak Chahar, Kuldeep Yadhav, Chahal, Bhuvneshwar Kumar, Ishan Kissan இவர்களுக்கு பதிலாக களமிறங்கி உள்ளனர். 

இலங்கை அணியில் Wanindu Hasaranga, Lakshan Sandakan, Kasun Rajitha  உள்ளிட்டோர் Akila Dhananjaya, Ramesh Mendis, Praveen Jayawickrama இவர்களுக்கு பதிலாக களமிறங்கி உள்ளனர். 

Prithvi And Sanju Partnership :

இந்திய அணியில் முதலில் களமிறங்கிய Dhawan 13 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் Prithvi Shaw  Sanju Samson 46 ரன்களும் ஜோடி சிறப்பாக விளையாண்டது. Prithvi Shaw 49 ரன்களும் Sanju Samson 46 ரன்களும் எடுத்த பின் பெவிலியன் திரும்பினர். Manish Pandey 11 ரன்கள்  இந்த முறையும் சோபிக்கவில்லை. Surya Kumar Yadhav 40 ரன்கள் எடுத்து Dananjaya பந்தில் அவுட் ஆனார்.

Struggling Indian Middle Order :

 Hardik Pandya, Nithesh Rana,Krishnapa Gowtham ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். பின்னர் வந்த Rahul Chahar 13 Karunarate வும், Saini 15 Chameera வும் அவுட் செய்தனர். 

SL Target 225 :

இந்திய அணி 43.1 ஓவரில் 225  ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கு பின்னர் மழை வந்ததால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி வெற்றி பெற  47 ஓவர்களில் 227 ரன்கள் எடுக்க வேண்டும்.

Best In First Innings :

 இந்திய அணியில் அதிகபட்சமாக Prithvi Shaw 49 ரன்களும் Sanju Samson 46 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் Akila Dhananjaya, Praveen Jayawickrama தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். Chameera 2 விக்கெட்டுகளையும் Karunarate 1 விக்கெட்டும் , Sri Lanka  Captain Shanaka விக்கெட்டும் எடுத்தனர். 

Bhanuka Rajapaksa Hit Half Century :

இலங்கை அணியில் Avishka Fernando, Minod Bhanuka களமிறங்கனர். Minod Bhanuka 7 ரன்களில்  Krishnapa  Gowtham வீசிய பந்தில் அவுட் ஆனார். Bhanuka Rajapaksa, Avishka Fernando இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றது. Avishka Fernando இந்த தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்தார். இவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். Bhanuka Rajapaksa 12 போர்களுடன் 56 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்தார்.  இவர் Chetan Sakariya வீசிய பந்தில் 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

Avishka Fernando Half Century :



பின்னர் வந்த Dhananjaya De Silva வும் Chetan Sakariya வீசிய பந்தில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக Charith Asalanka களமிறங்கனார். அவர் 3 போர்களுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் Hardik Pandya LBW செய்தார். அதன் பின்னர் Sri Lanka Captain Shanaka ரன் ஏதும் எடுக்காமலேயே Rahul Chahar  வீசிய பந்தில் அவுட் ஆனார். 76 ரன்களில் Avishka Fernando Rahul Chahar வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த Karunarate வையும் அவர் செய்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்  Rahul Chahar. இறுதியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக Rahul Chahar 3 விக்கெட்டுகளையும் ,Chetan Sakariya 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 

புதியது பழையவை